#lettersfromtripoto in Tamil

Tripoto
15th Apr 2019
Photo of #lettersfromtripoto in Tamil by subraj

காலமும் நேரமும்
விரயமாகிக்கொண்டே போக.....

பரிச்சயம் இல்லாத ஊர்கள்
முன்பின் தெரியாத
முகங்களின் நட்பு

என அனைத்தும் கொடுக்கும்
நம்பிக்கையின்பால்

என் பயணம்
திடமாக நகர்கிறது

- பயண எழுத்தாளன்

My instagram profile :
https://www.instagram.com/the_lone_hitchhikker/

Be the first one to comment