பறவைகளைத் தேடி..

Tripoto
11th Apr 2022
Photo of பறவைகளைத் தேடி.. by Sivalingam P
Day 1

வ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது எனக்கு. பணியிட மாறுதலில் கடந்தஆண்டு ஜெய்ப்பூர் வந்துவிட, வேடந்தாங்கல் செல்வது இயலாமல் போனது. ஆனால் பரத்பூர் பறவைகள் சரணாலயம் செல்ல வெகு நாட்களாக ஆசையும் இருந்தது. ஜெய்ப்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த சரணாலயம் உள்ளதால், ஒருமுறை சென்று வருவோம் எனத் திட்டமிட்டேன். அவ்வாறு சென்று வந்த அனுபவத்தின் வெளிப்பாடே இக்கதை !

வாருங்கள் பறவைகளைத் தேடிச் செல்வோம் எனது கேமெராவோடு !

அதென்ன பறவைகளைத் தேடி?

"எங்குமில்லாதபறவைகளா அங்குள்ளது எனக் கேட்கலாம்", ஆம் அவ்வாறே வைத்துக் கொள்ளலாம்.

அதிகாலை 1.30 மணி , அலாரம் அடிக்கும் முன் விழிப்பு ! 30 நிமிடத்தில் கிளம்பி, நடுங்கும் குளிரில், ஸ்கூட்டரில் 17 கிலோமீட்டர் பயணம் !

2.45 மணிக்கு ஜெய்ப்பூர் ரயில் நிலையம் அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு , 3 மணி ரயிலுக்காக காத்திருந்தேன். ஏறக்குறைய பத்து நிமிட தாமதத்தில் வந்து நின்றது அஹமதாபாத்-குவாலியர் எக்ஸ்பிரஸ்.

இதற்கு மேல்சொல்வதற்கு ஒன்றுமில்லை ! வடஇந்திய ரயில்பயணங்கள் அனைவரும் அறிந்ததே !

www.sivalingamps.wixsite.com/mysite/post/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F